கரும் பறக்கும் அணில்
Jump to navigation
Jump to search
கரும் பறக்கும் அணில் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | அணில் |
பேரினம்: | பெரும் கரும் பறக்கும் அணில் |
இனம்: | A. tephromelas |
இருசொற் பெயரீடு | |
Aeromys tephromelas (அல்பர்ட், 1873) |
கரும் பறக்கும் அணில் (Black flying squirrel), அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை புரூணை, இந்தோனேசியா, மலேசியா பொன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.