கருமுத்து. தி. கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருமுத்து. தி. கண்ணன், கருமுத்து தியாகராஜர் - இராதா தம்பதியரின் ஒரே மகன். இவர் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்படுகிறார். பல நூற்பாலைகளின் தலைவராகவும் உள்ளார். மேலும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்கார் ஆகவும் பல ஆண்டுகளாக செயல்படுகிறார்.[1] இவரது துணைவியரின் பெயர் உமா. இவர் மதுரை நகர மேம்பாட்டிற்கு பல திட்டங்களுடன் செயல்படுபவர்.[2].

விருதுகள்-கௌரவ பதவிகள்[தொகு]

  • பெருந்தலைவர் காமராசர் விருது 2015 [3].
  • நடுவண் அரசு ஜவுளிக் குழு தலைவர் (Chairman, Textile Committe) [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமுத்து._தி._கண்ணன்&oldid=3296784" இருந்து மீள்விக்கப்பட்டது