கருமுட்டை தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சில பெண்களுக்கு அண்டம் எனப்படும் கருமுட்டை சரியான வளர்ச்சியடையாமையால் கருதரிக்கும் வாய்ப்பில்லாமல் போகிறது. அதற்காக சோதனைக்குழாய் முறையால் கருவாக்கம் செய்ய கருமுட்டை தேவைப்படுகிறது. இந்த கருமுட்டைகளை தானமாக பெருவது கருமுட்டை தானம் (Egg donation) எனப்படுகிறது.

இந்த தானம் பெரும்பாலும் சினைப்பை முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களுக்காகவும், கருமுட்டை உருவாகாத நிலையை அடையாமல் சிதைந்து போகும் நிலையில் இருப்பவர்களுக்காகவும் பெறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமுட்டை_தானம்&oldid=1897923" இருந்து மீள்விக்கப்பட்டது