கருமுகக் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கறுப்பு முக கதிர்க்குருவி
நைனா தேவி இமயமலை பறவை பாதுகாப்பகம், உத்தரகாண்டம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செட்டிடே
பேரினம்:
அப்ரோசுகோபசு
இனம்:
அ. இசுகிசுடிசெப்சு
இருசொற் பெயரீடு
அப்ரோசுகோபசு இசுகிசுடிசெப்சு
(கிரே, 1846)
Global range     ஆண்டு முழுவதும்     கோடை     குளிர்காலம்

கறுப்பு முக கதிர்க்குருவி (Black-faced warbler)(அப்ரோசுகோபசு இசுகிசுடிசெப்சு) என்பது புதர் கதிர்க்குருவி (செட்டிடே குடும்பம் ) சிற்றினமாகும். இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் சேர்க்கப்பட்டது.

இது பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Abroscopus schisticeps". IUCN Red List of Threatened Species 2016: e.T22715454A94453636. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715454A94453636.en. https://www.iucnredlist.org/species/22715454/94453636. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Black-faced Warbler - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமுகக்_கதிர்க்குருவி&oldid=3509540" இலிருந்து மீள்விக்கப்பட்டது