கருப்பூர் படிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருப்பூர் படுகை

கருப்பூர் படுகை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

விளக்கப்படங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்க்ள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 511 ஆகும்.இதில் 244 ஆண்களும் 267 பெண்களும் உள்ளனர்.இதில் பாலின விகிதம் 1094.கல்வியறிவு விகிதம் 44.93 ஆகும்.

கருப்பூர் படுகை கிராமம்[தொகு]
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
மக்கள் தொகை(2001)மொத்தம் 511
அலுவலக மொழி தமிழ்
நேர மண்டலம் IST(UTC+5:30)

மேற்கோள்கள்[தொகு]

முதன்மை மக்கள் தொகை கண்க்கெடுப்பு-மக்கள் தொகை கண்க்கெடுப்பு 2001, இந்திய மக்கள் தொகை கண்க்கெடுப்பு பணி இயக்குனர் ஜுன் 7,2009

உசாத்துணை https://en.wikipedia.org/wiki/Karuppurpadugai

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பூர்_படிகை&oldid=2722804" இருந்து மீள்விக்கப்பட்டது