உள்ளடக்கத்துக்குச் செல்

கருப்பு தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லெப்டோகோமா
இனம்:
லெ. செரிசியா
இருசொற் பெயரீடு
லெப்டோகோமா செரிசியா
லெசன், 1827
வேறு பெயர்கள்

நெக்டாரினா அசுபாசியா, லெப்டோகோமா அசுபாசியா

கருப்பு தேன்சிட்டு (Black sunbird)(லெப்டோகோமா செரிசியா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது கிழக்கு இந்தோனேசியா மற்றும் நியூ கினியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2012). "Nectarinia aspasia". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/106008274/0. பார்த்த நாள்: 16 July 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_தேன்சிட்டு&oldid=3519530" இலிருந்து மீள்விக்கப்பட்டது