கருப்பு குழிமுயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
கருப்பு கழுதை குழி முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. insularis
இருசொற் பெயரீடு
Lepus insularis
டபுள்யூ. பிரையன்ட், 1891
கருப்பு கழுதை குழி முயலின் பரவல்

கருப்பு கழுதை குழி முயல் (ஆங்கிலப்பெயர்: Black jackrabbit, உயிரியல் பெயர். Lepus insularis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட இந்த முயல் கலிபோர்னியா வளைகுடாவின் எசுபிரிடு சான்டோ தீவில் மட்டுமே காணப்படுகிறது. சிலர் இம்முயலை கருப்பு வால் கழுதை குழிமுயலின் துணையினமாக கருதுகின்றனர்.[2]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_குழிமுயல்&oldid=2846224" இலிருந்து மீள்விக்கப்பட்டது