உள்ளடக்கத்துக்குச் செல்

கருப்பலகு தூக்கணாங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பலகு தூக்கணாங்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
புளோசியசு
இனம்:
பு. மெலனோகாசுடர்
இருசொற் பெயரீடு
புளோசியசு மெலனோகாசுடர்
செல்லே, 1887

கருப்பலகு தூக்கணாங்குருவி (Black-billed weaver) (புளோசியசு மெலனோகாசுடர்) என்பது புளோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது கீழமை சகாரா ஆப்பிரிக்கா முழுவதும் பல தனிமைப்படுத்தப்பட்ட அதிக எண்ணிக்கையுடன் காணும் பறவை ஆகும். இவை மேற்கு உயர் பீடபூமி, ஆல்பர்ட்டீன் பிளவு மலைக் காடுகள், கிழக்கு ஆப்பிரிக்க மலைக் காடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Quelea quelea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளியிணைப்புகள்

[தொகு]