கருப்பன் புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பன் புல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. halepense
இருசொற் பெயரீடு
Sorghum halepense
(L.) Pers.

கருப்பன் புல் (ஆங்கில பெயர் : Johnson grass) என்ற இந்த புல் வகையைச் சார்ந்த போஅசி (Poaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த நடுநில கடல் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட தாவரம் ஆகும். மேலும் ஐரோப்பா , மத்திய கிழக்கு நாடுகள் போன்ற இடங்களிலும் அதிகமாக காணப்படுகிறது. அது கிழங்குகள் மற்றும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. இத்தாவரம் களைபோல் தோன்றினாலும் உடம்பில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சக்தி கொண்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பன்_புல்&oldid=3850668" இலிருந்து மீள்விக்கப்பட்டது