உள்ளடக்கத்துக்குச் செல்

கருப்பசாமி குத்தகைதாரர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பசாமி குத்தகைதாரர்
இயக்கம்மூர்த்தி
தயாரிப்புசேது, டி. கோபிநாத், தீராஜ்கர், ஆர் பாலசுப்பிரமணியம்
கதைமூர்த்தி
இசைதினா
நடிப்புகரண்
மீனாட்சி
வடிவேலு (நடிகர்)
நாடு இந்தியா
மொழிதமிழ்

கருப்பசாமி குத்தகைதாரர் (Karuppasamy Kuththagaithaarar) என்பது 2007இல் இயக்குநர் மூர்த்தி இயக்கிய திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கரண், மீனாட்சி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தீனா இசையமைத்திருந்தார்.

நடிகர் கரண் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படமாகும்[1]

நடிகர்கள்

[தொகு]

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "‘காதல்’ படத்துக்குப் பிறகு, கோலிவுட்டின் கோலாகல காதல் களமாகத் திகழும் மதுரையில்தான் படத்தின் மொத்தக் குத்தகையும். நிமிடத்துக்கொரு முறை வெடித்துச் சிரிக்கவைக்கும் காமெடி கலாட்டாக்களுடன் நகரும் முன்பாதி சுவாரஸ்ய சுனாமி... செதுக்க வேண்டிய இடங்களில் இன்னும் கச்சிதமாகச் செதுக்கியிருந்தால், தியேட்டர்களை இன்னும் ஜோராகக் குத்தகைக்கு எடுத்திருப்பான் கருப்பசாமி!" என்று எழுதி 40/100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://tamil.oneindia.in/movies/review/2007/05/karuppaswamy-070516.html[தொடர்பிழந்த இணைப்பு] கருப்பசாமி குத்தகைதாரர்-விமர்சனம் oneindia
  2. "சினிமா விமர்சனம்: கருப்பசாமி குத்தகைதாரர்". விகடன். 2007-05-23. Retrieved 2025-05-24.

வெளி இணைப்புகள்

[தொகு]