கருணாநிதியின் மூன்றாவது அமைச்சரவை
தோற்றம்
| 8வது அமைச்சரவை - தமிழ்நாடு | |
| உருவான நாள் | 27 சனவரி 1989 |
|---|---|
| கலைக்கப்பட்ட நாள் | 30 சனவரி 1991 |
| மக்களும் அமைப்புகளும் | |
| அரசுத் தலைவர் | மு. கருணாநிதி |
| நாட்டுத் தலைவர் | ஆளுநர்-பி. சி. அலெக்சாண்டர் |
| சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை |
| எதிர் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(1989 - 90) இந்திய தேசிய காங்கிரசு(1990) |
| எதிர்க்கட்சித் தலைவர் | ஜெ. ஜெயலலிதா (9 பெப்ரவரி 1989 - 1 திசம்பர் 1989) எஸ். ஆர். இராதா (1 திசம்பர் 1989 - 19 சனவரி 1991) ஜி. கே. மூப்பனார் (19 சனவரி 1991 - 30 சனவரி 1990) |
| வரலாறு | |
| தேர்தல்(கள்) | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 |
| சட்டமன்றப் பதவிக்காலம் | 5 ஆண்டுகள் |
| முந்தைய | ஜானகியின் அமைச்சரவை |
| அடுத்த | ஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவை |
கருணாநிதியின் மூன்றாவது அமைச்சரவை (Third Karunanidhi ministry) என்பது சனவரி 1989இல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு பதவியேற்ற தமிழ்நாடு அமைச்சரவை ஆகும். தமிழ்நாடு ஆளுநர் 27 சனவரி 1989 அன்று புதிய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் வகையில் மு. கருணாநிதியை முதலமைச்சராக நியமித்தார். முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் அதே நாளில் மேலும் 16 அமைச்சர்களை நியமித்தார்.[1][2][3][4][5]
அமைச்சரவை
[தொகு]| வ. எண் | பெயர் | பதவி | கட்சி | |
|---|---|---|---|---|
| முதலமைச்சர் | ||||
| 1. | மு. கருணாநிதி | முதலமைச்சர்
• நிதி அமைச்சர் |
திமுக | |
| அமைச்சர்கள் | ||||
| 2. | க. அன்பழகன் | கல்வி அமைச்சர் | திமுக | |
| 3. | சாதிக்பாட்சா | சட்ட அமைச்சர் | ||
| 4. | நாஞ்சில் கி. மனோகரன் | வருவாய்த்துறை அமைச்சர் | ||
| 5. | மு. கண்ணப்பன் | போக்குவரத்து அமைச்சர் | ||
| 6. | கே. பி. கந்தசாமி | இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் | ||
| 7. | கோ. சி. மணி | ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் | ||
| 8. | பொன். முத்துராமலிங்கம் | உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் | ||
| 9. | வீரபாண்டி எஸ். ஆறுமுகம் | வேளாண் அமைச்சர் | ||
| 10. | துரைமுருகன் | பொதுப்பணித்துறை அமைச்சர் | ||
| 11. | சுப்புலட்சுமி ஜெகதீசன் | சமூக நலம் மற்றும் ஊரகத் தொழில்கள் அமைச்சர் | ||
| 12. | க. பொன்முடி | பொது சுகாதார அமைச்சர் | ||
| 13. | கே. என். நேரு | தகவல் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் | ||
| 14. | ச. தங்கவேலு | கைத்தறி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் | ||
| 15. | க சந்திரசேகரன் | கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் | ||
| 16. | க. சுந்தரம் | ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ REVIEW OF THE WORK TRANSACTED BY THE NINTH TAMILNADU LEGISLATIVE ASSEMBLY, 1989 - 91 (PDF), Chennai: Secratriat of Legislative Assembly Secretariat, 1991
- ↑ OVERVIEW, NINTH ASSEMBLY. "NINTH ASSEMBLY OVERVIEW". assembly.tn.gov.in. Retrieved 24 May 2021.
- ↑ M. Karunanidhi, the five-term Chief Minister, In pictures (7 August 2018). "In pictures: M. Karunanidhi, the five-term Chief Minister". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/m-karunanidhi-the-five-term-chief-minister/article24548707.ece.
- ↑ A Timeline, Karunanidhi’s political innings (7 August 2018). "Karunanidhi's political innings: A timeline". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/karunanidhis-political-innings-a-timeline/article24616380.ece.
- ↑ Five-time Tamil Nadu CM, Dravidian champion, gritty political survivor, M Karunanidhi (1924-2018) (7 August 2018). "M Karunanidhi (1924-2018): Five-time Tamil Nadu CM, Dravidian champion, gritty political survivor". Scroll.in. Retrieved 24 May 2021.
{{cite cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)