உள்ளடக்கத்துக்குச் செல்

கருணாநிதியின் இரண்டாவது அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3வது அமைச்சரவை - தமிழ்நாடு
உருவான நாள்15 மார்ச் 1971
கலைக்கப்பட்ட நாள்31 சனவரி 1976
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்மு. கருணாநிதி
நாட்டுத் தலைவர்ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங்
சட்ட மன்றத்தில் நிலைபெரும்பான்மை
எதிர் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
எதிர்க்கட்சித் தலைவர்பொன்னப்ப நாடார்(சட்டமன்றம்)
வரலாறு
தேர்தல்(கள்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971
சட்டமன்றப் பதவிக்காலம்5 ஆண்டுகள்
முந்தைய கருணாநிதியின் முதலாவது அமைச்சரவை
அடுத்தம. கோ. இராமச்சந்திரனின் முதலாவது அமைச்சரவை

கருணாநிதியின் இரண்டாவது அமைச்சரவை (Second Karunanidhi ministry) என்பது 1971ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மு. கருணாநிதியை முதலமைச்சராகக் கொண்டு 15 மார்ச் 1971 அன்று பதவியேற்ற அமைச்சரவையாகும்.[1][2][3][4][5]

அமைச்சர்கள்

[தொகு]
வ. எண் பெயர் பதவி கட்சி
முதலமைச்சர்
1. மு. கருணாநிதி முதலமைச்சர் & நிதியமைச்சர் தி. மு. க.
அமைச்சரவை அமைச்சர்கள்
2. இரா. நெடுஞ்செழியன் கல்வி அமைச்சர் தி. மு. க.
3. க. அன்பழகன் சுகாதாரத்துறை அமைச்சர்
4. ப. உ. சண்முகம் பொதுப்பணித்துறை அமைச்சர்
5. செ. மாதவன் தொழில்துறை அமைச்சர்
6. சாதிக்பாட்சா வருவாய் அமைச்சர்
7. சி. பா. ஆதித்தனார் விவசாயத்துறை அமைச்சர்
8. மன்னை பி. நாராயணசுவாமி உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்
9. க. இராசாராம் தொழிலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சர்
10. சி. வி. எம். அண்ணாமலை சமூக நலத்துறை அமைச்சர்
11. ஓ. பி. ராமன் மின்சாரத்துறை அமைச்சர்
12. பண்ருட்டி இராமச்சந்திரன் உள்ளாட்சி நிர்வாக அமைச்சர்
13. மு. கண்ணப்பன் மத அறக்கட்டளைகளுக்கான அமைச்சர்
14. என். ராஜாங்கம் அரிஜன் நலத்துறை அமைச்சர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY QUINQUENNIAL REVIEW 1971-76 (PDF), Chennai: Government of Tamil Nadu, 1977
  2. M. Karunanidhi, the five-term Chief Minister, In pictures (7 August 2018). "In pictures: M. Karunanidhi, the five-term Chief Minister". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/m-karunanidhi-the-five-term-chief-minister/article24548707.ece.
  3. A Timeline, Karunanidhi’s political innings (7 August 2018). "Karunanidhi's political innings: A timeline". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/karunanidhis-political-innings-a-timeline/article24616380.ece.
  4. Five-time Tamil Nadu CM, Dravidian champion, gritty political survivor, M Karunanidhi (1924-2018) (7 August 2018). "M Karunanidhi (1924-2018): Five-time Tamil Nadu CM, Dravidian champion, gritty political survivor". Scroll.in. Retrieved 24 May 2021.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  5. OVERVIEW, FIFTH ASSEMBLY. "FIFTH ASSEMBLY OVERVIEW". assembly.tn.gov.in. Retrieved 25 May 2021.