கருஞ்சிவப்பு தினமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Crypturellus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கருஞ்சிவப்பு தினமு
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Crypturellus
இனம்:
இருசொற் பெயரீடு
Crypturellus cinnamomeus
(Lesson, R., 1842)[2]
Subspecies

C. c. cinnamomeus
(Lesson, 1842)
C. c. occidentalis
(Salvadori, 1895)
C. c. mexicanus
(Salvadori, 1895)
C. c. sallaei
(Bonaparte, 1856)
C. c. golmani
(Nelson, 1901)
C. c. soconuscensis
(Brodkorb, 1939)
C. c. vicinior
(Conover, 1933)
C. c. delattrii
(Bonaparte, 1854)
C. c. praepes
(Bangs & Peters, 1927)

வேறு பெயர்கள் [3]

Tinamus cinnamomeus
Nothura cinnamomeus

புகைப்படம்

கருஞ்சிவப்பு தினமு ( thicket tinamou அல்லது rufescent tinamou ) என்பது மித வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல மத்திய மெக்சிகோவில் உள்ள ஈரப்பதமான காடுகளில் காணப்படும் ஒருவகை தினமு ஆகும்.[4]

வகைபிரித்தல்[தொகு]

அனைத்து தினமோக்களும் டினாமிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. தினமோக்களால் பறக்க முடியும், என்றாலும் இவை பொதுவாக சிறப்பாக பறக்கும் பறவைகள் அல்ல.[5]

ரெனே-பிரிமிவிர் லெசன் 1842 ஆம் ஆண்டில் எல் சால்வடோர், லா யூனியனில் இருந்து பெற்ற ஒரு மாதிரியிலிருந்து கருஞ்சிவப்பு தினாமோவை இனம் கண்டார்.[5]

துணை இனங்கள்[தொகு]

கருஞ்சிவப்பு தினாமோ பின்வரும் பல கிளையினங்களைக் கொண்டுள்ளது.

சொற்பிறப்பியல்[தொகு]

கிரிப்டுரெல்லஸ் என்பது மூன்று இலத்தீன் அல்லது கிரேக்க வார்த்தைகளிலிருந்து உருவானது. kruptos (κρυπτός) என்றால் மூடப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட Oura என்றால் வால் மேலும் ellus மிகக்குறுகியது என்பது பொருள். எனவே, Crypturellus என்றால் மறைந்துள்ள சிறிய வால் என்று பொருள்.[6]

விளக்கம்[தொகு]

கருஞ்சிவப்பு தினமு 27 முதல் 29 செமீ (11-11 அங்குலம்) நீளமும் 440 கிராம் (16 அவுன்ஸ்) எடையும் கொண்டது.[5] இதன் மேல் பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும். முதுகு, பிட்டம் மற்றும் இறக்கைகளில் பெரிதும் கம்பியோட்டம் போன்று கருப்பு நிறக் கோடுகள் ஓடும். இதன் கீழ்ப்பகுதி வெளிர் பழுப்பு நிறமாகவும், மார்பகத்தின் மீது இலவங்கப்பட்டை நிறமாகவும், வயிற்றில் சாம்பல் நிறமாகவும் இருக்கும். இதன் தலை பழுப்பு நிறத்திலும் அலகு பழுப்பு நிறத்திலும், கால்கள் சிவப்பு நிறத்துடன் காணப்படும்.

நடத்தை[தொகு]

இந்த இனம் நீராவி எஞ்சின் போல ஒலிக்கும் ‘ஹூ-ஓ’ என்ற ஒரேமாதிரியான குரலைக் கொண்டுள்ளது. கருஞ்சிவப்பு தினமுவை சோடிகளாகவோ, குடும்பங்களாகவோ அல்லது தனித்துப் பறவையாகவோ காணலாம், மேலும் பெரும்பாலான தினமோக்களைப் போலவே, இது பறப்பதை விட நடக்க விரும்புகிறது.[5]

உணவு[தொகு]

பெரும்பாலான தினமுக்களைப் போலவே, இது பழங்கள், விதைகள் மற்றும் முதுகெலும்பிலி விலங்குகளை உண்ணும்.[5]

இனப்பெருக்கம்[தொகு]

கருஞ்சிவப்பு தினமுவின் முட்டை

பெரும்பாலான தினமோக்களைப் போலவே, இவை அதன் கூட்டை தரையில் உயரமான வேர்ப்பகுதிகளில் வைக்கும். இது மூன்று முட்டைகளைக் கொண்டிருக்கும், ஆனால் சிலவசமயம் ஏழு முட்டைகள் வரை இருக்கும். முட்டைகள் பளபளப்பானதாகவும், ஊதா நிறத்திலும் இருக்கும். இந்த இனமும் ஸ்லேட்டி-மார்பக தினமுவும் கலப்பினங்களை உற்பத்தி செய்யும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Crypturellus cinnamomeus". IUCN Red List of Threatened Species 2016: e.T61214753A95167291. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T61214753A95167291.en. https://www.iucnredlist.org/species/61214753/95167291. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Brands, S. (2008)
  3. American Ornithologists' Union (1998)
  4. Clements, J (2007)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Davies, S. J. J. F. (2003)
  6. Gotch, A. F. (1195)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருஞ்சிவப்பு_தினமு&oldid=3928593" இலிருந்து மீள்விக்கப்பட்டது