கருஞ்சிவப்பு-மார்பக பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருஞ்சிவப்பு-மார்பக பூங்கொத்தி
Prionochilus thoracicus male 1838.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: டைகேயிடே
பேரினம்: பிரியோனோசிலசு
இனம்: பி. தோராசியசு
இருசொற் பெயரீடு
பிரியோனோசிலசு தோராசியசு
தெம்மினிக், 1836

கருஞ்சிவப்பு-மார்பக பூங்கொத்தி (Scarlet-breasted flowerpecker)(பிரியோனோசிலசு தோராசியசு) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Prionochilus thoracicus". IUCN Red List of Threatened Species 2016: e.T22717466A94533424. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717466A94533424.en. https://www.iucnredlist.org/species/22717466/94533424. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. ELYNA LIT, H. D.; MOHD-AZLAN, J. Elevational Distribution Patterns of Understorey Forest Bird in Western Sarawak, Malaysian Borneo. Malaysian Applied Biology, [s. l.], v. 47, n. 1, p. 121–129, 2018. Disponível em: https://search.ebscohost.com/login.aspx?direct=true&db=a9h&AN=129846102&site=eds-live&scope=site. Acesso em: 12 jun. 2022.

வெளி இணைப்புகள்[தொகு]