உள்ளடக்கத்துக்குச் செல்

கருங்கொப்பரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Istiompax|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கருங்கொப்பரான்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Istiompax
இனம்:
இருசொற் பெயரீடு
Istiompax indica
(G. Cuvier, 1832)
வேறு பெயர்கள்
பட்டியல்
  • Tetrapturus indicus G. Cuvier, 1832
  • Istiomax indicus (G. Cuvier, 1832)
  • Istiompax indicus (G. Cuvier, 1832)
  • Makaira indica (G. Cuvier, 1832)
  • Tetrapterus australis (sic) Macleay, 1854
  • Makaira australis (Macleay, 1854)
  • Tetrapturus australis Macleay, 1854
  • Histiophorus brevirostris (sic) Playfair, 1867
  • Istiompax brevirostris (Playfair, 1867)
  • Makaira brevirostris (Playfair, 1867)
  • Tetrapturus brevirostris (Playfair, 1867)
  • Makaira marlina D. S. Jordan & Hill, 1926
  • Istiompax marlina (D. S. Jordan & Hill, 1926)
  • Makaira ampla marlina D. S. Jordan & Hill, 1926
  • Makaira marlina marlina D. S. Jordan & Hill, 1926
  • Makaira nigricans marlina D. S. Jordan & Hill, 1926
  • Marlina marlina (D. S. Jordan & Hill, 1926)
  • Istiompax australis Whitley, 1931
  • Makaira nigricans tahitiensis Nichols & La Monte, 1935
  • Makaira ampla tahitiensis Nichols & La Monte, 1935
  • Makaira marlina tahitiensis Nichols & La Monte, 1935
  • Makaira mazara tahitiensis Nichols & La Monte, 1935
  • Istiompax dombraini Whitley, 1954
  • Makaira xantholineata Deraniyagala, 1956

கருங்கொப்பரான் ( Black marlin ) என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படும் மார்லின் இன மீன் ஆகும்.[2] இதில் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட நீளம் 4.65 m (15.3 அடி) மற்றும் எடை 750 kg (1,650 lb) ஆகும்.[2] இது மிகப்பெரிய மார்லின் மற்றும் மிகப்பெரிய எலும்பு மீன்களில் ஒன்றாகும். இது வேகமாக நீந்தக்கூடிய மீன் ஆகும். இதன் நீந்தும் வேகம் 132 km/h (82 mph) என ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்படுகின்றது.[3] அண்மைய ஆராய்ச்சிகளின்படி அதிகபட்சமாக 36 kilometres per hour (22 mph) வேகத்தில் செல்லக்கூடியது என அறியப்பட்டது.[4] கருங்கொப்பரான் வணிக ரீதியாக பிடிக்கப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கொப்பரான்&oldid=3928588" இலிருந்து மீள்விக்கப்பட்டது