கருங்கொடி வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருங்கொடி வேலி[தொகு]

கருங்கொடி வேலி
Blue flowers01.JPG
Plumbago capensis
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Plumbaginaceae பிளம்பேஜினேசியே
பேரினம்: கொடி வேலி
இனம்: P. காபென்ஸிஸ்
இருசொற் பெயரீடு
ப்ளம்பேகோ காபென்ஸிஸ்
L.

இதுஒரு மருத்துவ மூலிகை தாவரம் மற்றும் பசுமையான புதர் தாவரமாகும். இது தென் ஆப்பிரிக்காவுக்கு சொந்தமானது. இது பிளம்பேஜினேசியே குடும்பத்திலுள்ள பூக்கும் தாவர இனமாகும். இதன் வேறு பெயா்கள் கருங்கொடிவோ், கறுப்புச்சித்திர மூலம் என்பதாகும். இதனுடைய தாவரவியல் பெயா் ப்ளம்பேகோ காபென்ஸிஸ் ஆகும்.இது 3 மீ (10 அடி) அகலத்தில் 6 மீட்டர் (20 அடி) உயரத்திற்கு விரைவாக வளரக் கூடியது.

இது நீலம் பூக்கள் மற்றும் வெள்ளை அல்லது ஆழமான நீல பூக்கள் ஆகியவற்றுடன் வெளிர் நீல நிறத்தில் உள்ளது. இலைகள் ஒரு பளபளப்பான பச்சை நிறமாகவும், 5 செமீ (2 அங்குலம்) நீளமாகவும் வளரும். இவ்வகைத் தாவரங்கள் முழு நிழலிலும் சிறந்த நிழலில் வளரும்.

இதன் வோ்பகுதி காா்ப்பு சுவை கொண்ட மருந்தாகும். பொதுவாக இது உடலை உரமாக்கும். இது பசியினை தூண்டும். உலோகங்களைச் சுத்தம் செய்யவும், தோல் நோய்கள், குட்ட நோய்களுக்கான மருந்துகளில் சோ்க்கப்படும் முக்கிய மூலிகையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

1.நடராசன் திருமலை (2006), மூலிகைக் களஞ்சியம், சென்னை, பூங்கொடி பதிப்பகம்.

2."RHS Plant Selector - Plumbago auriculata". Retrieved 28 May 2013.

3. "RHS Plant Selector - Plumbago auriculata f. alba". Retrieved 28 May 2013.

4. Asha Saji,V. T. Antony. "Plumbago auriculata Lam" (PDF). Int. J. Pharm. Sci. Rev. Res. July –August 2015; Article No. 56: 281–284.

5. de Paiva, Selma Ribeiro; Figueiredo, Maria Raquel; Kaplan, Maria Auxiliadora Coelho (2005-07-01). "Isolation of secondary metabolites from roots of Plumbago auriculata Lam. by countercurrent chromatography". Phytochemical Analysis. 16 (4): 278–281. ISSN 1099-1565. doi:10.1002/pca.841.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கொடி_வேலி&oldid=2377029" இருந்து மீள்விக்கப்பட்டது