கருங்கால் சாம்பல் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருங்கால் சாம்பல் மந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கருங்கால் சாம்பல் குரங்கு
Black-footed gray langur[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனிகள்
குடும்பம்: பழய உலக குரங்கு
பேரினம்: சாம்பல் மந்தி
இனம்: S. hypoleucos
இருசொற் பெயரீடு
Semnopithecus hypoleucos
பிலித்,, 1841
கருங்கால் சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள்

கருங்கால் சாம்பல் மந்தி (ஆங்: Black-footed gray langur) ஒரு பழைய உலகக் குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.

மேற்கோள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 174. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100698. 
  2. "Semnopithecus hypoleucos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. {{cite web}}: Invalid |ref=harv (help)