கருங்காலிக்குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருங்காலிகுப்பம் என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்திக்கு உட்பட்ட கிராமம். கீழ்பெண்ணாத்தூர் கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிராமத்தில் நியாயவிலைக்கடை, ராமு ரெட்டியார் உயர்நிலைப்பள்ளி, கூத்தாண்டவர் கோயில், பிள்ளையார் கோயில் ஆகியவை உள்ளன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்காலிக்குப்பம்&oldid=1943467" இருந்து மீள்விக்கப்பட்டது