கருங்கல்பாளையம்

ஆள்கூறுகள்: 11°21′06″N 77°44′17″E / 11.351600°N 77.738100°E / 11.351600; 77.738100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருங்கல்பாளையம்
Karungalpalayam

கருங்கல்பாளையம்
புறநகர்ப் பகுதி
கருங்கல்பாளையம் Karungalpalayam is located in தமிழ் நாடு
கருங்கல்பாளையம் Karungalpalayam
கருங்கல்பாளையம்
Karungalpalayam
கருங்கல்பாளையம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°21′06″N 77°44′17″E / 11.351600°N 77.738100°E / 11.351600; 77.738100
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்193 m (633 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638003
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
வாகனப் பதிவுTN-86 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், சித்தோடு, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம்
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
இணையதளம்https://erode.nic.in

கருங்கல்பாளையம் (ஆங்கில மொழி: Karungalpalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] மகாகவி பாரதி நினைவு நூலகம் என்ற பொது நூலகம் ஒன்று கருங்கல்பாளையத்தில் நிறுவப்பட்டுள்ளது.[2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கருங்கல்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°21′06″N 77°44′17″E / 11.351600°N 77.738100°E / 11.351600; 77.738100 ஆகும். ஈரோடு, வீரப்பன்சத்திரம், மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை கருங்கல்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

இங்குள்ள சின்னமாரியம்மன் கோயில்,[3][4][5] சுப்பிரமணியசாமி கோயில்[6] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. மேலும், மாகாளியம்மன் கோயில் மற்றும் விசுவேசுவரர் பச்சியம்மன் கோயில் ஆகியவை கருங்கல்பாளையம் பகுதியிலுள்ள மற்ற முக்கிய கோயில்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ravichandran, Vaasthu Ratna S. (2022-07-07) (in ta). Palan Tharum Eliya Parigarangal. Pustaka Digital Media. https://books.google.co.in/books?id=IPd7EAAAQBAJ&pg=PT110&dq=%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwjjpury5KH9AhV71TgGHd-yCc8Q6AF6BAgJEAM#v=onepage&q=%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D&f=false. 
  2. "மகாகவி பாரதி நினைவு நூலகம், ஈரோடு". பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  3. "Arulmigu Chinnamariyamman Temple, Karungalpalayam, Erode - 638003, Erode District [TM010280].,Chinnamariyamman,Chinnamariyamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
  4. "Chinnamariamman Temple : Chinnamariamman Chinnamariamman Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
  5. தினத்தந்தி (2022-12-12). "ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவில் குண்டம் விழா". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
  6. "Arulmigu Subramaniyasamy Temple, Karungalpalayam, Erode - 638003, Erode District [TM011690].,ARULMIGHU SUBRAMANIYASAMY". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கல்பாளையம்&oldid=3661937" இலிருந்து மீள்விக்கப்பட்டது