கருக்கமரன அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருக்கமரன அள்ளி
கருக்கமரனள்ளி

கருக்கமரனஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636808

கருக்கமரன அள்ளி (Karukkamaranhalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643270.[1] இந்த ஊரானது காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 29, மொத்த மக்கள் தொகைகள் 125 ஆகும். இதில் 67 ஆண்களும், 58 பெண்களும் அடங்குவர்.[2]


மேற்கோள்[தொகு]

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Karukkamaranhalli Village in Palakkodu, Dharmapuri, Tamil Nadu – Info & Details:". villageatlas.com. Archived from the original on 2021-10-18. பார்க்கப்பட்ட நாள் 2021-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்கமரன_அள்ளி&oldid=3696061" இலிருந்து மீள்விக்கப்பட்டது