கருகம்பனை
தோற்றம்
கருகம்பனை | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°48′16″N 80°0′25″E / 9.80444°N 80.00694°E | |
| நாடு | |
| மாகாணம் | வடக்கு |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | வலிகாமம் வடக்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
கருகம்பனை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள ஒரு ஊர். இவ்வூர் கீரிமலைக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1][2]
விவசாயத் தொழில் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வூரில், மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
பெயர்க்காரணம்
[தொகு]இவ்வூரில் கரிய பனைகள் நிறைந்திருந்ததால் "கருகம்பனை" என்ற பெயர்பெற்றதாக நம்பப்படுகிறது. ஆயினும் இவ்வூர்ப்பெயர் வந்ததற்கான பல்வேறு கருதுகோள்கள் உள்ளன.[3][4][5][6][7][8]
ஆலயங்கள்
[தொகு]- கருகம்பனை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலயம்
- கருகம்பனை இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pathmanesan Sanmugeswaran (May 6, 2020). "Village-Temple Consciousness in Two Jaffna Tamil Villages in Post-War Sri Lanka". http://uknowledge.uky.edu/cgi/viewcontent.cgi?params=/context/anthro_etds/article/1046/&path_info=Sanmugeswaran_Dissertation.pdf.
- ↑ "Karugampanai Documentary". YouTube. November 10, 2017. https://www.youtube.com/watch?v=FdNFzBk3ssM.
- ↑ "இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ கலாநிதி இ. பாலசுந்தரம் (April 6, 2002). "ஈழத்து இடப்பெயர் ஆய்வு - யாழ்ப்பாண மாவட்டம்". தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறன்ரோ, கனடா. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_-_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ "Taṉip-paṉai, Paṉai-muṉai, Paṉai-niṉṟāṉ". TamilNet. August 28, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35507&catid=98.
- ↑ "Ampaara, Ampan, Ampanai". TamilNet. June 21, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35316&catid=98.
- ↑ "Taṉip-paṉai, Paṉai-muṉai, Paṉai-niṉṟāṉ". TamilNet. August 28, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35507&catid=98.
- ↑ "வலிகாமம் வடக்கு பிரதேச மலர் (2000)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2000.