கரீம் யாசென்
தோற்றம்
கரீம் யாசென் (Karim Yassen) என்பவர் குர்திசு நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆவார்.[1] இவர் பிசின்களால் ஏற்பட்டும் நோய்க்கான நொதி குறித்து ஆய்வு செய்துள்ளார்.[2] இந்த ஆராய்ச்சியினை இவர் போலந்து நாட்டில் உள்ள ஜாஜெலோனியன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.