உள்ளடக்கத்துக்குச் செல்

கரீம்கஞ்சு கல்லறைத் தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரீம்கஞ்சு கல்லறைத் தோட்டம்
Karimganj Cemetery
करीमगंज कब्रिस्तान (இந்தி)
کریم گنج قبرستان (உருது)
Details
Locationபழைய கரீகஞ்சு, கயா, பீகார், இந்தியா
Countryஇந்தியா
Coordinates24°47′47″N 84°59′22″E / 24.79639°N 84.98944°E / 24.79639; 84.98944
TypePublic
Owned byகயா மாநகராட்சி

கரீம்கஞ்சு கல்லறைத் தோட்டம் (Karimganj cemetery) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள கயா மாவட்டத்தின் புறநகர் பகுதியான பழைய கரீம்கஞ்சில் அமைந்துள்ள இசுலாமியக் கல்லறையாகும். கரீம்கஞ்சு கப்ரிசுத்தான் என்ற பெயராலும் இக்கல்லறை அறியப்படுகிறது.[1] கயா மாநகராட்சியும் கரீம்கஞ்சு கப்ரிசுத்தான் கமிட்டியும் இக்கல்லறையை நிர்வகிக்கிறது. புதிய கரீம்கஞ்சு மற்றும் அலிகஞ்ச் சுற்றுப்புறங்களுடன் அருகாமையில் பகிர்ந்து கொள்கிறது மற்றும் வடக்கே கயா-கியுல் இரயில் பாதையின் எல்லையாக உள்ளது.[2] தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது கோவிட்-19 தடுப்பூசி முகாம்களை நடத்தியதற்காக 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இக்கல்லறை தலைப்புச் செய்தியாக மாறியது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "हदहदवा झरना में स्नान करने गये 12 वर्षीय बच्चे की हुयी मौत". Hindustan (in hindi). Retrieved 2021-12-25.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. ↑ "इमामगंज से खबर:पुलिस पर रोड़ेबाजी करने पर 22 नामजद प्राथमिकी,मामले में पुलिस ने 72 अज्ञात पर दर्ज किया केस". bhaskar.com. Retrieved 2021-12-26.
  3. ↑ "ये हुई न बात! जहां जाने से डरते थे लोग, वहां अब उमड़ रही भीड़... करीमगंज कब्रिस्तान कमेटी की अनोखी पहल". ETV Bharat News. Retrieved 2021-12-25.
  4. ↑ "گیا: ویکسینیشن مہم میں کریم گنج قبرستان کا اہم کردار". ETV Bharat News. Retrieved 2021-12-25.