கரீப் ரத் விரைவுவண்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கரீப் ரத் என்ற சொல்லுக்கு ஏழையின் வண்டி என்று பொருள். குறைந்த செலவில் பயணிக்கத்தக்க தொடர்வண்டிகளை கரீப் ரத் என்ற பெயரில் இந்திய இரயில்வே இயக்குகிறது. இத்தகைய வண்டிகளில் கட்டணமும் குறைவு. பெட்டிகளில் அதிக இருக்கைகள் இருக்கும். இது ராஜ்தானி வகை வண்டிகளின் வேகத்தில் இயங்குகிறது.
படக்காட்சிகள்[தொகு]
-
ஆனந்து விகார் முசாபர்பூர் கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
-
புனே நாக்பூர் கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
-
பெங்களூர் புரி கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
-
செகந்திராபாத் - யஷ்வந்துபூர் கரீப் ரத் எக்ஸ்பிரஸ்