கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Infobox Rail companies
கரீப் ரத் என்ற சொல்லுக்கு ஏழையின் வண்டி என்று பொருள். குறைந்த செலவில் பயணிக்கத்தக்க தொடர்வண்டிகளை கரீப் ரத் என்ற பெயரில் இந்திய இரயில்வே இயக்குகிறது. இத்தகைய வண்டிகளில் கட்டணமும் குறைவு. பெட்டிகளில் அதிக இருக்கைகள் இருக்கும். இது ராஜ்தானி வகை வண்டிகளின் வேகத்தில் இயங்குகிறது.