உள்ளடக்கத்துக்குச் செல்

கரியாதர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரியாதர் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 101
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்பவநகர்
மக்களவைத் தொகுதிஅம்ரேலி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,28,987[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுதிர் பாய் வாகினி
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

கரியாதர் சட்டமன்றத் தொகுதி (Gariadhar Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பவநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கரியாதர், அம்ரேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
2012[4]சுதிர்பாய் வாகானி (சுதிர் வாகானி)ஆம் ஆத்மி கட்சி
2017நாகர்னி கேசுபாய் கிர்சிபாய்பாரதிய ஜனதா கட்சி
2022சுதிர்பாய் வாகானி (சுதிர் வாகானி)ஆம் ஆத்மி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:கரியாதர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஆஆக சுதிர்பாய் வாகானி (சுதிர் வாகானி) 60944 43.47
பா.ஜ.க நக்ராணி கேசுபாய் கிர்சிபாய் 56125 40.03
வாக்கு வித்தியாசம் 4819 3.4%
பதிவான வாக்குகள்
ஆஆக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Gariadhar". chanakyya.com. Retrieved 2026-04-08.
  3. "List of all MLA from Gariadhar Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-23.
  4. "2022 Assembly Election Result - Gariadhar Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-23.
  5. "2022 Assembly Election Result - Gariadhar Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.