கரியால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கரியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கரியால்
Gavialis gangeticus.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள் உலகம்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: முதலைகள்
குடும்பம்: Gavialidae
பேரினம்: Gavialis
இனம்: G. gangeticus
இருசொற் பெயரீடு
Gavialis gangeticus
(Gmelin, 1789)
Gavialis gangeticus Distribution.png

இந்தியாவில் காணப்படும் மூன்று முதலை வகைகளில் ஒன்றான கரியால் அல்லது கங்கை முதலை (இந்தி : घऱियाल, மராத்தி : सुसर) ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகிறது. இன்றோ இந்த இனம் இன்று மிகவும் அருகிவருகின்றது.

வாழிடம்[தொகு]

முன்னொரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் இவை காணப்பட்டன. இன்றோ முன்னிருந்ததில் வெறும் 2 விழுக்காட்டுப் பரப்பில் தான் வாழ்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரியால்&oldid=2044511" இருந்து மீள்விக்கப்பட்டது