கரிம்புழா தேசியப் பூங்கா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கரிம்புழா தேசியப் பூங்கா 230 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. இது [[கேரளம்]] கேரள பாலக்காட்டு எல்லையில் உள்ள நீலகிரி மலையில் அமைந்த தேசியப் பூங்காவாகும். இந்திய வனவிலங்கு காப்பகம் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க கோரியது. இப்பகுதி யுனெசுக்கோவால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது. காட்டுவாசிகள் வசிக்கும் இப்பகுதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.