கரிபூ மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Cariboo Mountains
Cariboo Peaks.JPG
Peaks in the Premier Range
உயர்ந்த இடம்
உயரம்3,516 m (11,535 ft)
ஆள்கூறு52°48′05″N 119°43′54″W / 52.80139°N 119.73167°W / 52.80139; -119.73167
புவியியல்
State/ProvinceBritish Columbia

இந்த கரிபூ மலைகள் வடகோடியில்  உள்ள, கொலம்பியா மலைகளின் துணை எல்லைகள் ஆகும் , இத் தொடரின் கிழே ஸ்போகனே, அமெரிக்காவின் வாஷிங்டன்  மற்றும் செல்கிர்க்ஸ், மோனஷீ புர்செல்ஸ் ஆகியவையும் அடங்கும். இந்த கரிபூ மலைகள்  முற்றிலும்  பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா எல்லையில் உள்ளது  .மொத்த பரப்பளவு  7,700 கி .மி 2 (சி. 2,975 சதுர மீட்டர் mi). இதில்  தென் கிழக்கிலிருந்து வட மேற்காக (SE-NW)  சுமார் 245 கி. மீ நீளமும் தென் மேற்கிலிருந்து வடகிழக்காக    (SW-NE) சுமார் 90 கி. மீ நீளமும் கொண்டுள்ளது  .

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிபூ_மலை&oldid=2322516" இருந்து மீள்விக்கப்பட்டது