கரிட்டாட்டு அணை

ஆள்கூறுகள்: 33°10′54″N 129°55′46″E / 33.18167°N 129.92944°E / 33.18167; 129.92944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிட்டாட்டெ அணை
Karitate Dam
கரிட்டாட்டு அணை is located in யப்பான்
கரிட்டாட்டு அணை
Location of கரிட்டாட்டெ அணை
Karitate Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°10′54″N 129°55′46″E / 33.18167°N 129.92944°E / 33.18167; 129.92944
கட்டத் தொடங்கியது1982
திறந்தது2001
அணையும் வழிகாலும்
உயரம்28.4 மீட்டர்
நீளம்177 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு1330 ஆயிரம் கனமீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி2.3 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி15 எக்டேர்

கரிட்டாட்டெ அணை (Karitate Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கற்காரை புவியீர்ப்பு வகையில் கட்டப்பட்ட ஒரு வகை அணையாகும். 28.4 மீட்டர் உயரமும் 177 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. வேளாண்மையை நோக்கமாகக் கொண்டு அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 2.3 சதுர கிலோமீட்டர் கொண்டதாகவும் அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 15 எக்டேர் பரப்பளவாகவும் உள்ளது. 1330 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karitate Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிட்டாட்டு_அணை&oldid=3504496" இலிருந்து மீள்விக்கப்பட்டது