கரிசல் வட்டார வழக்கு அகராதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரிசல் வட்டார வழக்கு அகராதி என்பது கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான அகராதி ஆகும். இதனைக் கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் கி. ராஜநாராயணன் தொகுத்துள்ளார். தமிழில் வட்டார அகராதிகளுக்கு இது ஒரு முன்னோடி முயற்சியாகக் கருதப்படுகிறது.[1]

இந்த நூல் 1982 ஆம் ஆண்டு அன்னம் வெளியீடாக வெளிவந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பண்பாட்டை அறிய உதவும் சொற்கள்