கரிகாலன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரிகாலன்
இயக்குனர்எல். ஐ. கண்ணன்
தயாரிப்பாளர்எஸ். எஸ். வாசன்
எஸ். பார்த்தி
கதைஏ. ஆர். காந்தி கிருஷ்ணா
இசையமைப்புஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கார்த்திக்
படத்தொகுப்புடி. எஸ். சுரேஷ்
கலையகம்சில்வர் லைன் பேக்டரி
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

கரிகாலன் என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்ட ஒரு தமிழ் திரைப்படமாகும். இது ஒரு வரலாறு தழுவிய பிரம்மண்டாமான படம். சில்வர் லைன் பேக்டரி தயாரிப்பு. தெலுங்கில் இப்படம் வீருடு என வெளிவர திட்டமிடப்பட்டது.[1] இப்படம் ஆலிவுட் திரைப்படதான 300 ஸ்பார்டன்ஸ் படப் பாணியில் உருவாக்கத் திட்டமிட்டிருந்தது. முதல் கட்டமாக 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பின்பு படத்தை படப்பிடிப்பு முடித்து அதனை கிராபிக்ஸ் செய்து வெளியிட நீண்ட காலம் தேவைப்படும் என்றும், இதனால் தயாரிப்பாளருக்கு லாபகரமாக இருக்காது என கருதப்பட்டு படம் கைவிட்டது.[2]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு ஜி. வி .பிரகாஷ் இசையமைக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sify.com/movies/vikram-zarine-in-karikalan-news-tamil-lfnlLCijcdb.html
  2. "‘கரிகாலன்’ கைவிடப்பட்டது ஏன்?". செய்தி. தி இந்து தமிழ் (2017 நவம்பர் 24). பார்த்த நாள் 27 நவம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிகாலன்_(திரைப்படம்)&oldid=2704203" இருந்து மீள்விக்கப்பட்டது