கராரா பளிங்கு
தோற்றம்


கராரா பளிங்கு (Carrara marble), இத்தாலி நாட்டின் டசுக்கனி பிரதேசத்தில் அமைந்த கராரா நகரத்தின் மலைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் விலை உயர்ந்த வெள்ளை அல்லது நீலச் சாம்பல் வண்ண பளிங்குக் கற்பலகைகள் ஆகும். கராரா பளிங்குக் கற்கள் கிபி 650ஆம் ஆண்டிலிருந்து சுரங்கங்களிலிருந்து வெட்டு எடுக்கப்படுகிறது. இக்கற்கள் நினைவுச் சிற்பங்கள் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கராரா பளிங்குக் கற்களான நினைவுச் சின்னங்கள்
[தொகு]கராரா பளிங்குக் கற்களைக் கொண்டு நிறுவப்பட்ட கட்டிடங்களில் சில:
- பந்தியன், ரோம்
- திராயானின் தூண்
- விக்டோரியா நினைவகம், கொல்கத்தா[1]
- விக்டோரியா நினைவிடம், இலண்டன்
- பிருந்தாவனம் காதல் கோயில்
- அக்சரதாம் (தில்லி)
கராரா பளிங்குக் கல் சிற்பங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Queen Victoria Memorial". The Royal Parks (in ஆங்கிலம்). Retrieved 2019-02-27.
உசாத்துணை
[தொகு]- Goldthwaite, Richard A. (2011). The Economy of Renaissance Florence. JHU Press. ISBN 978-0801889820.
- "Kings":The Art of Making in Antiquity: Stoneworking in the Roman World, King's College, London, "Material, Luna Marble"
மேலும் படிக்க
[தொகு]- Newman, Cathy (July 1982). "Carrara Marble: Touchstone of Eternity". National Geographic. Vol. 162, no. 1. pp. 42–59. ISSN 0027-9358. கணினி நூலகம் 643483454.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Marble quarry, Carrara பற்றிய ஊடகங்கள்