கராரா
Appearance
கராரா | |
---|---|
![]() | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | டசுக்கனி |
மாகாணம் | மாசா மற்றும் கராரா மாகாணம் |
Frazioni | அவென்சா, பெடிசானா, பெரிஜியோலா, போனொஸ்கோலல, கொடனா, கொலொனோட்டா, போன்சியா, கிராக்னானா, மரியா டி கராரா, மிசெக்லியா, நசனா, நோசெடோ, சோர்க்னானோ, டொரானா |
அரசு | |
• நகரத் தந்தை | செரீனா அரிக்கி |
பரப்பளவு | |
• மொத்தம் | 71 km2 (27 sq mi) |
ஏற்றம் | 100 m (300 ft) |
மக்கள்தொகை (30 சூன் 2016) | |
• மொத்தம் | 62,923 |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 54033 |
Dialing code | 0585 |
பாதுகாவல் புனிதர் | லூனியின் செக்கார்டஸ் |
புனிதர் நாள் | 16 சூன் |
கராரா (Carrara), மத்திய இத்தாலியின் மேற்கில் அமைந்த டசுக்கனி பிரதேசத்தில், மலைகள் சூழ மத்தியத்தரை கடற்கரையில் உள்ளது. இந்நகரத்தின் திறந்த சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் நீலச் சாம்பல் நிற கராரா பளிங்குக் கற்பலகைகளுக்கு பெயர் பெற்றது.[1][2]இது பிளாரன்ஸ் நகரத்திற்கு 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 71 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கராரா நகரத்தின் மக்கள் தொகை 62,923 ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]இந்நகரத்தின் பொருளாதாரம் விலை உயர்ந்த கராரா பளிங்குக் கற்பலகைகளை திறந்தவெளி சுரங்கங்களிலிருந்து வெட்டு எடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகும்.
படக்காட்சிகள்
[தொகு]-
கராரா பளிங்குக் கற்பலகைகள்
-
அல்பர்ட்டோ மெஸ்சி நினைவகம்
-
1911ல் கராரா நகரம்
-
கராரா பளிங்குக்கல் சுரங்கம்
-
கராரா பளிங்குக் கல் அகழ்வு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Carrara marble
- ↑ "Carrara and its precious white gold". mytravelintuscany.com. My Travel in Tuscany. 25 February 2017. Retrieved 25 February 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website
- Marble Quarry in the Massa and Carrara region
- "Carrara" (Marble), in The Monumental News Magazine, March 1893, pp. 273–275.
- "The Carrara Marble Industry," Scientific American Supplement, 17 May 1902, pp. 22045–22046.
- "A Marble World" (Carrara, Italy), by E. St. John Hart, article in Pearson's Magazine, February 1903
- Landsat 7 photograph of Carrara marble quarries in August 2001
- Overnight in Carrara, Italy – slideshow by The New York Times