கராட் வடக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கராட் வடக்கு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 259 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சாத்தாரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சாத்தாரா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 ( சுதந்திர இந்தியா) |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் மனோஜ் கோர்படே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கராட் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Karad North Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாத்தாரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.கராட், சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | யசுவந்த்ராவ் சவான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | |||
| 1962 | |||
| 1967 | ஒய்.பி.பாட்டீல் | ||
| 1972 | பாபுராவ் கோட்வால் | ||
| 1978 | கேசவ்ராவ் பவார் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1980 | பாண்டுரங் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு (அ) | |
| 1985 | சியாம் அசுடேகர் | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1995 | பாண்டுரங் பாட்டீல் | சுயேச்சை | |
| 1999 | சாம்ராவ் பாட்டீல் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2004 | |||
| 2009 | சுயேச்சை | ||
| 2014 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
| 2019 | |||
| 2024 | மனோஜ் கோர்படே | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மனோஜ் பீம்ராவ் கோர்பேட் | 134626 | 58.21 | ||
| தேகாக (சப) | பாட்டீல் பாலாசாகேப் சாம்ராவ் பாண்டுரங் | 90935 | 39.32 | ||
| வாக்கு வித்தியாசம் | 43691 | ||||
| பதிவான வாக்குகள் | 231281 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-21.