கராட் தெற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கராட் தெற்கு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 260 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சாத்தாரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சாத்தாரா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
கராட் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Karad South Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சாத்தாரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும் . இது சாத்தாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1951 | யசுவந்த்ராவ் மோகிதே | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1957 | |||
| 1962 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1967 | |||
| 1972 | |||
| 1978 | |||
| 1980 | விலாசுராவ் பாலகிருசுண பாட்டீல் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | |||
| 1995 | |||
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | |||
| 2014 | பிருத்விராஜ் சவான் | ||
| 2019 | |||
| 2024 | அதுல்பாபா போசலே | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அதுல்பாபா சுரேசு போசலே | 139505 | 57.39 | ||
| காங்கிரசு | சவான் பிருத்விராஜ் தாசிசாகேப் | 100150 | 41.2 | ||
| வாக்கு வித்தியாசம் | 39355 | ||||
| பதிவான வாக்குகள் | 243101 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-21.