கராசர்மா தீவு

ஆள்கூறுகள்: 11°38′06″N 92°41′20″E / 11.635°N 92.689°E / 11.635; 92.689
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கராசர்மா தீவு
கராசர்மா தீவு is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
கராசர்மா தீவு
கராசர்மா தீவு
கராசர்மா தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்11°38′06″N 92°41′20″E / 11.635°N 92.689°E / 11.635; 92.689
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு0.38 km2 (0.15 sq mi)
நீளம்1.17 km (0.727 mi)
அகலம்0.40 km (0.249 mi)
கரையோரம்2.95 km (1.833 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744101[1]
தொலைபேசி குறியீடு031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

கராசர்மா தீவு அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய ஒன்றியப் பிரதேசத்தின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது.[5] இத்தீவு போர்ட் பிளேயரிலிருந்துமேற்கே 6 km (4 mi) தொலைவில் அமைந்துள்ளது.

நிலவியல்[தொகு]

இந்த தீவு போர்ட் பிளேர் தீவுகளுக்குச் சொந்தமானது மற்றும் பிளாட் விரி குடாவின் நடுவில் உள்ளது.

நிர்வாகம்[தொகு]

அரசியல் ரீதியாக, கராசர்மா தீவு, அண்டை பகுதியான போர்ட் பிளேர் தீவுகளுடன், போர்ட் பிளேர் வட்டத்தின் ஒரு பகுதியாகும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 17 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman.
  5. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  6. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராசர்மா_தீவு&oldid=3436273" இலிருந்து மீள்விக்கப்பட்டது