உள்ளடக்கத்துக்குச் செல்

கரகஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கராகஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரகஸ்
நகரம்
Santiago de León de Caracas
கரகஸ்-இன் கொடி
கொடி
கரகஸ்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): La Odalisca del Ávila (The Avila's Odalisque)
La Sucursal del Cielo (பூமியில் சொர்க்கத்தின் கிளை - Heaven's Branch on Earth)
"La Ciudad de la Eterna Primavera"(முடிவிலா வசந்தகால நகரம் - The City of Eternal Spring)
குறிக்கோளுரை: Ave María Purísima, sin pecado concebida, en el primer instante de su ser natural
நாடு வெனிசுவேலா
மாநிலம்வெனிசுவேலா தலைநகர மாவட்டம்
மிராண்டா
உள்ளூராட்சிலிபர்டாடோர் மாநகராட்சி (Libertador)
தோற்றம்25 ஜூலை 1567
தோற்றுவித்தவர்Diego de Losada
பெருநகரம்மாநகரசபைகள்: லிபர்டாடோர், சாக்கோ, பருட்டா, சுக்ரி, எல் ஹட்டிலோ
அரசு
 • வகைமேயர் கவுன்சில்
 • நிர்வாகம்Government of the Capital District / Mayorship of the Metropolitan District
 • அரசுத் தலைவர் / மேயர்ஜக்குலின் ஃபாரியா (Jacqueline Faría) /
அன்டோனியோ லெடிஸ்மா (Antonio Ledezma)
பரப்பளவு
 • மாநகரம்
1,930 km2 (750 sq mi)
ஏற்றம்
900 m (3,000 ft)
மக்கள்தொகை
 (2009)[1]
 • நகரம்18,15,679
 • அடர்த்தி1,431.5/km2 (3,708/sq mi)
 • பெருநகர்
41,96,514
இனங்கள்caraqueño (m), caraqueña (f)
நேர வலயம்ஒசநே-04:30 (VST)
 • கோடை (பசேநே)ஒசநே-04:30 (not observed)
அஞ்சல் குறியீடு
1010-A
தொலைபேசிக் குறியீடு212
ஐஎசுஓ 3166 குறியீடுVE-A
இணையதளம்தலைநகர மாவட்டம்
பெருநகர மாவட்டம்
பரப்பளவு மற்றும் மக்கட்தொகை என்பன மேலே குறிப்பிட்ட 5 மாநகராட்சிகளதும் தொகை ஆகும்.

கரகஸ் (ஆங்கில மொழி: Caracas), அதிகாரபூர்வமாக சான்டியாகோ டி லியொன் டி கரகஸ், வெனிசுவேலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வெனிசுவேலாவின் கரையோர மலைப் பிரதேசத்தின் கரகஸ் பள்ளத்தாக்கின் சமவுயரக் கோடுகள் வழியே நாட்டின் வட பகுதியில் உள்ள இந்நகரத்தில் கட்டடங்கள் அமைக்கத்தக்க நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டருக்கும் 910 மீட்டருக்குமிடையிலான உயரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Population projection for federal entities". பார்க்கப்பட்ட நாள் 30 April 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரகஸ்&oldid=2007876" இலிருந்து மீள்விக்கப்பட்டது