கரவட நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரவட நூல் என்பது திருட்டினைப் பற்றிய நூலாகும். இந்நூலை கருணீசுதர் என்பவர் இயற்றியிருந்தார். இந்நூல் திருடர்களை கண்டுபிடிக்க காவலர்களுக்கு உதவும் பொருட்டு எழுதப்பட்டிருந்தது. இந்நூலில் திருடுவதற்குரிய வழிகளைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. [1]

இந்நூலைப் பற்றிய விவரங்கள் மதுரைக் காஞ்சி உரையில் உள்ளன.

ஆதாரங்கள்[தொகு]

  1. தமிழ் இலக்கியக் கலை நூல்கள்!-அவினாசி முருகேசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரவட_நூல்&oldid=2116303" இலிருந்து மீள்விக்கப்பட்டது