கரன் (நடிகர்)
Jump to navigation
Jump to search
கரன் | |
---|---|
பிறப்பு | ரகு கேசவன்[1] ஆகத்து 19, 1969 தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | மாஸ்டர் ரகு |
பணி | நடிகர், Dubbing Artiste |
செயல்பட்ட ஆண்டுகள் | 1975-1983, 1991 - தற்போது |
கரன் என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை சிறுவயதிலிருந்தே தொடங்கியவர், இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன மற்றும்குயிளினே தேடி போன்றவை பெரும் வெற்றி பெற்றவை. கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற படங்களிலும் கதாநாயகனாக தொடர்ந்தார்.
விருதுகள்[தொகு]
கேரளா மாநில திரைப்பட விருதுகள்:
- 1974 - சிறந்த குழந்தை நட்சத்திரம் - Rajahamsam
- 1975 - சிறந்த குழந்தை நட்சத்திரம் - Prayanam, ஐயப்பன்