கரந்தை ஜெயக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரந்தை ஜெயக்குமார்

பணி[தொகு]

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நூல்கள்[தொகு]

  • கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள் (கோ.பாண்டுரங்கன், வே. சரவணன் உடன் இணைந்து), கரந்தைத் தமிழ்ச் சங்கம், கரந்தை, தஞ்சாவூர், 2010
  • விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், பேரா.சேகர் பதிப்பகம், 1158, மேல வீதி, தஞ்சாவூர், 2010
  • கணித மேதை சீனிவாச இராமானுஜன், பேரா.சேகர் பதிப்பகம், 1158, மேல வீதி, தஞ்சாவூர், 2011
  • கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், பிரேமா நூலாலயம், 48ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2012
  • கரந்தை மாமனிதர்கள், பிரேமா நூலாலயம், 48ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2014
  • வித்தகர்கள், பிரேமா நூலாலயம், 48ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2015
  • உமாமகேசுவரம் (கரந்தை சரவணன் உடன் இணைந்து), கரந்தை லோகநாதன் நூலாலயம், கரந்தை, தஞ்சாவூர், 2016
  • இராமநாதம், பிரேமா நூலாலயம் (கரந்தை சரவணன் உடன் இணைந்து), 48ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர், 2016

விருதுகள்[தொகு]

மண்ணின் சிறந்த படைப்பாளி, ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ், 6ஆவது ரோட்டரி புத்தகத் திருவிழா, தஞ்சாவூர் இராதாகிருட்டிணன் விருது, கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 2016

தமிழ்ப்பொழில்[தொகு]

கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினராக இருந்து அவ்விதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரந்தை_ஜெயக்குமார்&oldid=2297509" இருந்து மீள்விக்கப்பட்டது