கரந்தடி சந்தைப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரந்தடி சந்தைப்படுத்தல் என்பது வழமைக்கு மாற்றான முறைகளில் சந்தைப்படுத்தலைக் குறிக்கும். இம் முறை பொதுவாக சிறிய நிதி வளத்துடன் பெரிய கவனத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. நிதிக்கு மாற்றாக நேரம், மனித வளம், படைப்பாற்றல் ஆகியவை முக்கியம் பெறுகின்றன.