கரண் சிங் (சபரா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரண் சிங் இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலமான, பரான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சபாரா தொகுதியிலிருந்து, ராஜஸ்தான் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chhabra Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Chhabra, Rajasthan". Elections.in. பார்த்த நாள் 27 January 2015.
  2. "Rajasthan Congress drops 7 MLAs". The Hindu (8 November 2013). பார்த்த நாள் 1 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_சிங்_(சபரா)&oldid=2719351" இருந்து மீள்விக்கப்பட்டது