கரண் சிங் தன்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரண் சிங் தன்வர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். இவர் தில்லியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் 1975-77ல் ஜனாதிபதியின் அவசரகால ஆட்சியின் போது 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். என்.டி.எம்.சி.யின் துணைப் பொறுப்பு அதிகாரியாக இருந்தார்[1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_சிங்_தன்வர்&oldid=2342222" இருந்து மீள்விக்கப்பட்டது