கரண் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரண் சர்மா (Karan Sharma பிறப்பு:நவம்பர் 2, 1996) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] 2018-19 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே துடுப்பாட்ட கோப்பை தொடரில் இவர் அறிமுகமானார்.[2]

பிறப்பு[தொகு]

இவர் நவம்பர் 2, 1996இல் அம்ரித்சர், பஞ்சாப்பில் பிறந்தார்.

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

செப்டமபர் 20, 2018இல் துடுப்பாட்ட அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 50 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Karan Sharma". ESPN Cricinfo. பார்த்த நாள் 20 September 2018.
  2. "Elite, Group A, Vijay Hazare Trophy at Bengaluru, Sep 20 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 20 September 2018.
  3. http://www.espncricinfo.com/india/content/player/1131615.html

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_சர்மா&oldid=2931683" இருந்து மீள்விக்கப்பட்டது