கரண் குந்த்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரண் குந்த்ரா
Karan Kundra at the launch of Zara Nachke Dikha.jpg
பிறப்புஅக்டோபர் 11, 1984 (1984-10-11) (அகவை 38)
ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
இருப்பிடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009-தற்சமயம்
வலைத்தளம்
karankundra.net

கரண் குந்த்ரா (Karan Kundra, பிறப்பு: அக்டோபர் 11, 1984) இவர் ஒரு இந்திய நாட்டு இந்தி மொழித் தொலைக்காட்சி நடிகர் மற்றும் மாதிரி நடிகர் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு கிடானி மொஹப்பத் ஹை என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆஹாத், ஜரா நாச்கே திகா, கிடானி மொஹப்பத் ஹை-2, டெரி மேரி லவ் ஸ்டோரிஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

இவர் நடித்த சில தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

  • 2009: கிடானி மொஹப்பத் ஹை
  • 2010: ஆஹாத்
  • 2010: ஜரா நாச்கே திகா
  • 2010: கிடானி மொஹப்பத் ஹை-2
  • 2012: டெரி மேரி லவ் ஸ்டோரிஸ்
  • 2012: வி சீரியல்
  • 2014: பன்னஹ் - 21ஆம் திகதி ஆரம்பம்

ஆதாரங்கள்[தொகு]

  1. கரண் குந்த்ரா சுயவிபரம்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_குந்த்ரா&oldid=3365540" இருந்து மீள்விக்கப்பட்டது