கரட் கும்பல்
Appearance
கரட் கும்பல் அல்லது கரட்மொப் என்பது ஒரு நுகர்வோர் செயற்பாட்டாளர்கள் அமைப்பு. ஒரு நிறுவனம் சமூகப் பொறுப்பான முறையில் நடந்தால், அதை ஊக்குவிக்கும் நோக்குடன் பலர் கூட்டாகச் சேர்ந்து அந்த நிறுவனத்தின் பொருட்களை அல்லது சேவைகளை நுகர்வர். பொதுவாக நல்ல சூழலியல் செயற்பாட்டுக்களை ஊக்குவித்து இவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன.