உள்ளடக்கத்துக்குச் செல்

கரஜனோய் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரஜனோய் தேசியப் பூங்கா (Garajonay National Park)
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/España-Canarias-loc.svg" does not exist.
அமைவிடம்லா கொமேரே, கனரித் தீவுகள், எசுப்பானியா
பரப்பளவு40 km²
நிறுவப்பட்டது1981
வகைNatural
வரன்முறைvii, ix
தெரியப்பட்டது1986 (10th அமர்வு)
உசாவு எண்380
State Party எசுப்பானியா
Regionஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா

கரஜனோய் தேசியப் பூங்கா (எசுப்பானியா: Parque nacional de Garajonay) என்பது யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். 1981 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக ஆரம்பிக்கப்பட்ட இது 1986 ஆம் ஆண்டு உலக பாரம்பரியக்களமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது 40 கி.மீ2 (15 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.

'கரஜனோய்' பாறையின் தோற்றத்தின் பின்னரே இத்தேசிய பூங்காவிற்கு இப்பெயர் வந்தது. இப்பூங்காவின் அஹிகூடிய உயர் புள்ளி 1,487 மீ (4,869 அடி) ஆகும். இங்கு ஒரு பீடபூமியும் உண்டு, அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 790-1,400 மீ உயரமானதாகும்.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Parque nacional de Garajonay
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரஜனோய்_தேசியப்_பூங்கா&oldid=3238424" இலிருந்து மீள்விக்கப்பட்டது