உள்ளடக்கத்துக்குச் செல்

கய்டு (11 ஆம் நூற்றாண்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கய்டு (அண். 1025 - 1100) என்பவர் போர்சிசின் இனக்குழுவைச் சேர்ந்த மங்கோலிய ஆட்சியாளர் ஆவார். இவர் போடோன்சார் முன்ஹாக்கின் (அண். 850-900) எள்ளுப் பேரன் ஆவார். கய்டுவின் கொள்ளுப் பேரன் தான் காபூல் கான் (இறப்பு 1149). காபூல் கானின் கொள்ளுப் பேரன் செங்கிஸ் கான் (1162-1227).

உசாத்துணை

[தொகு]

மங்கோலியர்களின் இரகசிய வரலாறு

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Монголын нууц товчоо (Ц.Дамдинсүрэн)
  • René Grousset - The empire of steppes
"https://ta.wikipedia.org/w/index.php?title=கய்டு_(11_ஆம்_நூற்றாண்டு)&oldid=3150445" இலிருந்து மீள்விக்கப்பட்டது