கயிறு இழுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A game of tug of war

கயிறு இழுத்தல் என்பது இரு குழுக்கள் ஒரு கயிற்றின் இரு முனைகளில் இருந்து இழுக்கும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். யார் எதிர்க் குழு.மை தமது பக்கத்துக்கு இழுக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவர். இந்த விளையாட்டு தமிழர்களாலும் பரவலாக விளையாடப்படுகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=கயிறு_இழுத்தல்&oldid=2508581" இருந்து மீள்விக்கப்பட்டது